தைவம்

taivam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடவுள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தைவம்)
2.
தெய்வத்தின் வடிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தைவம்)
3.
பரார்த்தலிங்க வகைகளுள் தேவர்களால் நிறுவப்பெற்றது
மூலம் · source: தமிழ் விக்சனரி (தைவம்)
4.
ஊழ், பாக்கியம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 235)
5.
தெய்வ உடைமை, அடிமை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 169)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/whqmg2ev/

தமிழ்
“தைவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/whqmg2ev/
APA
Oliyon Research. (2026). தைவம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/whqmg2ev/
MLA
"தைவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/whqmg2ev/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment