கெட்டியாக்குதல்

keṭṭiyākkutal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திரவ பிளாஸ்டிக்கை உறைய வைத்துக் கெட்டியாக்கும் முறை. இதில் திரவ நிலையிலுள்ள பிசினில் மூலக்கூறுகள் ஊன்பசையாகி பின் கெட்டியாகிறது — gelation
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 312)
2.
எஃகினைக் கெட்டியாக்குதல் எஃகினை உயர்ந்த வெப்பநிலைக்குச் சூடாக்கி, பின்னர் அதனை எண்ணெய், நீர் அல்லது வேறு பொருத்தமான கரைசல்களில் திடீரென அமிழ்த்திக் குளிர்விப்பதன் மூலம் கெட்டியாக்கப்படுகிறது. தனிவகை எஃகுகளைக் கெட்டியாக்குவதற்கு வெவ்வேறு முறைகள் உள்ளன — hardeing
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 334)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/whgrjzd7/

தமிழ்
“கெட்டியாக்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/whgrjzd7/
APA
Oliyon Research. (2026). கெட்டியாக்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/whgrjzd7/
MLA
"கெட்டியாக்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/whgrjzd7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment