{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/whgrjzd7/", "data": {"id": "whgrjzd7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/whgrjzd7/", "kind": "word", "headword": "கெட்டியாக்குதல்", "romanization": "keṭṭiyākkutal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:01.080614+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திரவ பிளாஸ்டிக்கை உறைய வைத்துக் கெட்டியாக்கும் முறை. இதில் திரவ நிலையிலுள்ள பிசினில் மூலக்கூறுகள் ஊன்பசையாகி பின் கெட்டியாகிறது", "needs_definition": false, "gloss_en": "gelation", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 312"}, {"n": 2, "definition_ta": "எஃகினைக் கெட்டியாக்குதல் எஃகினை உயர்ந்த வெப்பநிலைக்குச் சூடாக்கி, பின்னர் அதனை எண்ணெய், நீர் அல்லது வேறு பொருத்தமான கரைசல்களில் திடீரென அமிழ்த்திக் குளிர்விப்பதன் மூலம் கெட்டியாக்கப்படுகிறது. தனிவகை எஃகுகளைக் கெட்டியாக்குவதற்கு வெவ்வேறு முறைகள் உள்ளன", "needs_definition": false, "gloss_en": "hardeing", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 334"}]}}