சொற்பிறப்பியல்

coṟpiṟappiyal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு சொல்லின் தோற்றம் பற்றி படிக்கும் பாடப்பிரிவு,
மூலம் · source: தமிழ் விக்சனரி (சொற்பிறப்பியல்)
2.
ஒரு சொல்லின் வரலாறு ;- ஒரு சொல் தோன்றிய விதத்தினைப் பற்றியும்,படிப்படியாக தற்போதுள்ள நிலைப்பற்றியும் தெளிவாகக்கூறுவது ஆகும்.சில சமயங்களில்,மற்ற மொழிகளில், அதன் நிலைப்பற்றி கூறும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சொற்பிறப்பியல்)
3.
சொற்களின் பிறப்பு, வளர்ச்சி பற்றி ஆராயும் அறிவியல் — etymology
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 442)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/whcsp44t/

தமிழ்
“சொற்பிறப்பியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/whcsp44t/
APA
Oliyon Research. (2026). சொற்பிறப்பியல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/whcsp44t/
MLA
"சொற்பிறப்பியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/whcsp44t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment