சொற்பிறப்பியல்
coṟpiṟappiyal
பொருள்கள் · Senses
1.
ஒரு சொல்லின் தோற்றம் பற்றி படிக்கும் பாடப்பிரிவு,
2.
ஒரு சொல்லின் வரலாறு ;- ஒரு சொல் தோன்றிய விதத்தினைப் பற்றியும்,படிப்படியாக தற்போதுள்ள நிலைப்பற்றியும் தெளிவாகக்கூறுவது ஆகும்.சில சமயங்களில்,மற்ற மொழிகளில், அதன் நிலைப்பற்றி கூறும்.
3.
சொற்களின் பிறப்பு, வளர்ச்சி பற்றி ஆராயும் அறிவியல்
— etymology
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/whcsp44t/
தமிழ்“சொற்பிறப்பியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/whcsp44t/APA
Oliyon Research. (2026). சொற்பிறப்பியல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/whcsp44t/MLA
"சொற்பிறப்பியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/whcsp44t/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment