ஆதீனம்
ātīṉam
பொருள்கள் · Senses
1.
உரிமை
எல்லாம் அவன் ஆதீனமே
2.
வசம்
யாருடைய ஆதீனத்தி லிருக்கிறாய்?
3.
சைவமடம்
திருவாவடுதுறை யாதீனம்
4.
மடாலயம், மடங்களின் தலைமையகம்
5.
ஆஸ்தி, ஆளுகை, சுதந்திரம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wh6kfmgt/
தமிழ்“ஆதீனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wh6kfmgt/APA
Oliyon Research. (2026). ஆதீனம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wh6kfmgt/MLA
"ஆதீனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wh6kfmgt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment