உறுப்புப் பட்டியல்

uṟuppup paṭṭiyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உற்பத்தி செய்யப்பட்ட ஒர் இனத்தை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட உறுப்புகள் அனைத்தின் அளவுகள், பெயர்கள், எண்ணிக்கைகள் அடங்கிய ஒரு தொகுப்பு. கணினி உதவிபெற்ற வடிவமைப்பு (Computer Aided Design-CAD) பொறியமைவுகளில் பெரும்பாலானவை இத்தகைய பட்டியல்களை ஒரு வடிவமைப்பு மற்றும் உற்பத்திச் செய்முறையின்போது தானாகவே புதுப்பித்துப் பேணிக் கொள்கின்றன. — parts list
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1085)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wg2yug7c/

தமிழ்
“உறுப்புப் பட்டியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wg2yug7c/
APA
Oliyon Research. (2026). உறுப்புப் பட்டியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wg2yug7c/
MLA
"உறுப்புப் பட்டியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wg2yug7c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment