ஆரவல்லி மலை
āravalli malai
இராசபுதனத்தின் வழியே வட கிழக்காக முந்நூறு மைல் நீளம் கிடக்கும் மலைத் தொடராகும்.
இராசபுதனத்தின் வழியே வட கிழக்காக முந்நூறு மைல் நீளம் கிடக்கும் மலைத் தொடராகும். தென்மேற்குக் கோடியிலுள்ள ஆபு மிக உயரமான சிகரம் (5650 அடி). ரோஜா நிறமான படிகக்கல் அதிகமாயிருப்பதால் சிகரங்கள் கண்ணைப் பறிக்கின்றன. இம்மலைப் பிரதேசத்தில் மக்கள் தொகை குறைவு. மரங்களும் அதிகமில்லை. மலைத்தொடரின் இடைப்பட்ட நிலங்கள் பெரும்பாலும் பாலைவனங்கள். நீர்மிகுந்த இடங்களில் ஊர்கள் உண்டு. அவற்றுள் ஒன்று அஜ்மீர் நகரம்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 466)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wfups6s2/
தமிழ்“ஆரவல்லி மலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wfups6s2/APA
Oliyon Research. (2026). ஆரவல்லி மலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wfups6s2/MLA
"ஆரவல்லி மலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wfups6s2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment