கைகால் விரல் திரட்சி அழற்சி

kaikāl viral tiraṭci aḻaṟci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இந்த நோயின் போது நோயாளிக்கு கைகால் விரல்கள் திரட்சி அடையும். எலும்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். முகத்திலும் தலையிலும் தோல் அழற்சியும் திரட்சியும் காணப்படும். — acropachyderma
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 61)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wftdbu7k/

தமிழ்
“கைகால் விரல் திரட்சி அழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wftdbu7k/
APA
Oliyon Research. (2026). கைகால் விரல் திரட்சி அழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wftdbu7k/
MLA
"கைகால் விரல் திரட்சி அழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wftdbu7k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment