சிங்கோனா

ciṅkōṉā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு தென் அமெரிக்க மரம். இதன் பட்டையிலிருந்து காய்ச்சல் மருந்துப்பொடி தயாரிக்கப்படுகிறது. சிங்கோனைன், சிங்கோனிடின், கொயினா, கொயினிடின் ஆகிய மருந்துப் பொருள்களும் இதன் வேர், தண்டுப் பட்டையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன — cinchona
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 302)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wet973gv/

தமிழ்
“சிங்கோனா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wet973gv/
APA
Oliyon Research. (2026). சிங்கோனா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wet973gv/
MLA
"சிங்கோனா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wet973gv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment