சிங்கோனா
ciṅkōṉā
பொருள்கள் · Senses
1.
இது ஒரு தென் அமெரிக்க மரம். இதன் பட்டையிலிருந்து காய்ச்சல் மருந்துப்பொடி தயாரிக்கப்படுகிறது. சிங்கோனைன், சிங்கோனிடின், கொயினா, கொயினிடின் ஆகிய மருந்துப் பொருள்களும் இதன் வேர், தண்டுப் பட்டையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன
— cinchona
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wet973gv/
தமிழ்“சிங்கோனா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wet973gv/APA
Oliyon Research. (2026). சிங்கோனா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wet973gv/MLA
"சிங்கோனா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wet973gv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment