திடநிலை

tiṭanilai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருங்கிணைந்த மின்சுற்று வழிகள், மின்மப் பெருக்கிகள் போன்ற திடப்பொருள்களில் மின்னியல் அல்லது காந்த நிகழ்வுகளைப் பொறுத்து அமைந்திருக்கும் மின்னணுவியல் அமைப்பிகள் — solid state
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: திடநிலை சாதனம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1357)
2.
பாட்டுடன் அல்லது திடத்தன்மையுடன் இருக்கும் நிலை விமானத்தில் சமநிலையூட்டும் மீட்சியாற்றல் — stability
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 585)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wenad4wb/

தமிழ்
“திடநிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wenad4wb/
APA
Oliyon Research. (2026). திடநிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wenad4wb/
MLA
"திடநிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wenad4wb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment