பிளவுறு கனிகள்

piḷavuṟu kaṉikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிளவுறாக் கனிகள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிளவுறு கனிகள்)
2.
பிளவுறு கனிகள், பிளவுறாக் கனிகள் என உலர்கனிகள் இருவகைப்படும். இவற்றில் பிளவுறு கனிகளில் சுவர் தெறித்து விதைகள் வெளி வரும். இது பருப்புக்கனி, ஒருபுற வெடிகனி எனப் பல வகைப்படும். எ-டு. கருவேலங்காய், எருக்கு, வெண்டை — deehiscent fruits
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 118)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/we9vb66b/

தமிழ்
“பிளவுறு கனிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/we9vb66b/
APA
Oliyon Research. (2026). பிளவுறு கனிகள். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/we9vb66b/
MLA
"பிளவுறு கனிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/we9vb66b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment