மீவுயர்வேக ஒருங்கிணைப்பு மின்சுற்று

mīvuyarvēka oruṅkiṇaippu miṉcuṟṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிக அதிகவேகத்தில் செயல்பாடுகளை, குறிப்பாக தருக்கநிலைச் செயல்பாடுகளை நிறைவேற்றக் கூடிய ஒர் ஒருங்கிணைப்பு மின்சுற்று — very high speed integrated circuit
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1528)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wdxecwua/

தமிழ்
“மீவுயர்வேக ஒருங்கிணைப்பு மின்சுற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wdxecwua/
APA
Oliyon Research. (2026). மீவுயர்வேக ஒருங்கிணைப்பு மின்சுற்று. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wdxecwua/
MLA
"மீவுயர்வேக ஒருங்கிணைப்பு மின்சுற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wdxecwua/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment