அரசவில்லி
aracavilli
அரசவில்லி என்பது ஓர் ஊர்.
அரசவில்லி என்பது ஓர் ஊர். ஆந்திரப் பிரதேசம் சீகாகுள மாவட்டத்தில் உள்ள சமய, சுற்றுலாச் சிறப்பு மிக்க ஒரு மையம், சீகாகுளம் நகருக்கு ஏறக்குறைய இரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சீகாகுளத்திலிருந்து பேருந்து வழியாகச் சென்று இவ்வூரை அடையலாம். இவ்வூரின் பெயர் ஆந்திர வரலாற்று ஏடுகளில் காணப்படுகிறது. கல்வெட்டுகளில் இதனை அர்சவல்லி என்று குறிப்பிட்டுள்ளனர்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 619)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wda6ctv4/
தமிழ்“அரசவில்லி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wda6ctv4/APA
Oliyon Research. (2026). அரசவில்லி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wda6ctv4/MLA
"அரசவில்லி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wda6ctv4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment