மனவாசகங்கடந்தார்

maṉavācakaṅkaṭantār
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மெய்கண்ட தேவரின் சீடர்களுள் ஒருவரும் உண்மை விளக்கம் என்னும் நூலியற்றியவருமான ஆசிரியர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மனவாசகங்கடந்தார்)
2.
மெய் கண்டார் மாணாக்கர்களில் ஒருவர். திருவதிகையில் பிறந்தவர். உண்மை விளக்கம் என்னும் நூலின் ஆசிரியர். இது சைவ சித்தாந்த பால பாடம். செய்யுள் நடையில் அமைந்தது 54. வெண்பாக்கள்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 221)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wcxs7w5y/

தமிழ்
“மனவாசகங்கடந்தார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wcxs7w5y/
APA
Oliyon Research. (2026). மனவாசகங்கடந்தார். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wcxs7w5y/
MLA
"மனவாசகங்கடந்தார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wcxs7w5y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment