பெருக்க ஏற்றத் தொடர்பு
perukka ēṟṟat toṭarpu
பொருள்கள் · Senses
1.
ஒரே வீதத்தில் ஏறிச்செல்லும் எண் தொடர்பு. இத்தொடர்பின் ஒவ்வொரு எண்ணும் முந்திய எண்ணின் ஒரு காரணியால் பெருக்கப்பட்டுக் கிடைக்கும் தொகையாக இருக்கும். (உதாரணம்:) 2, 4, 8, 16,32 ஆகிய எண்கள் பெருக்க ஏற்றத் தொடர்பில் அமைந்துள்ளன, இதில் பெருக்கக் காரணி 2
— geomatrical progression
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wcucjdac/
தமிழ்“பெருக்க ஏற்றத் தொடர்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wcucjdac/APA
Oliyon Research. (2026). பெருக்க ஏற்றத் தொடர்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wcucjdac/MLA
"பெருக்க ஏற்றத் தொடர்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wcucjdac/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment