சரம்

caram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறு மாலை — string, garland
மூலம் · source: தமிழ் விக்சனரி (சரம்)
2.
தோரணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சரம்)
3.
மணிவடமாலை, சுவரசம், சஞ்சலம, அசையும் பொருள், கொத்து, நடை, அம்பு, நீர்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 169)
4.
உருக்கள் ஒழுங்காகவும் ஒன்றுடன் மற்றொன்று இணைந்தும் இருக்கும் சரடு, எடுத்துக்காட்டு : தகவல் என்னும் சொல் 4 உருச்சரம் கொண்டது. String. h என்பது அடிக்கடிப் பயன்படும் இன்றியமையாச்சார்பு — string
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 207)

தொகுதிகள் · Categories: பொருட்கள், அணிகலன்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wcm58xhy/

தமிழ்
“சரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wcm58xhy/
APA
Oliyon Research. (2026). சரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wcm58xhy/
MLA
"சரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wcm58xhy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment