கட்டியம்

kaṭṭiyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அரசர் முதலியோரின் வருகையின் முன்னறிவிப்பாக அவரைக குறித்துச் சொல்லும் புகழ்த்தொடர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்டியம்)
2.
கூத்து வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்டியம்)
3.
முன்னறிவிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்டியம்)
4.
புகழ்ந்து பேசல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 106)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wcgkvukf/

தமிழ்
“கட்டியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wcgkvukf/
APA
Oliyon Research. (2026). கட்டியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wcgkvukf/
MLA
"கட்டியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wcgkvukf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment