வயிரக்கட்டை

vayirakkaṭṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நடுமரத்தின் கடினமான மையப்பகுதி, மரக்குழாய்களாலானது. இக்குழாய்கள் நீரைக் கடத்து வதில்லை. இவற்றில் பிசியங்களும் டேனின்களும் படிவதால் கட்டைக்குக் கறுப்பு நிறம் உண்டாகும். பா. wood — heartwood
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 195)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wcde9p59/

தமிழ்
“வயிரக்கட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wcde9p59/
APA
Oliyon Research. (2026). வயிரக்கட்டை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wcde9p59/
MLA
"வயிரக்கட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wcde9p59/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment