முன்வெப்ப மூட்டுதல்

muṉveppa mūṭṭutal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(1) பிற செய்முறைகளுக்கு ஆயத்தமாக காற்று, திரவம், உலோகம் போன்றவற்றுக்கு முன்னதாகவே வெப்பமூட்டுதல் ஓர் உலோகத்தை ஒரு செய்முறைக்கு உட்படுத்துவதற்கு முன்பு, அந்த உலோகத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வெப்ப மூட்டுதல் — preheat
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 500)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wc87z67p/

தமிழ்
“முன்வெப்ப மூட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wc87z67p/
APA
Oliyon Research. (2026). முன்வெப்ப மூட்டுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wc87z67p/
MLA
"முன்வெப்ப மூட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wc87z67p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment