நன்றி
naṉṟi
பொருள்கள் · Senses
1.
உதவி (செய்யும் உதவி)
— thanks, thank you, gratitude, benevolent act, good deed
2.
நன்மை
3.
ஒருவர் செய்த உதவிக்கு அவருக்கு தம் நல்லுணர்வையும் மகிழ்ச்சியையும், கடன்பாட்டையும் தெரிவித்தல்.
4.
நல்லது, நல்வினை, நற்செயல்
5.
அறம், உபகாரம்
6.
நன்மை, (குறள் 67,108); அறம், (குறள் 97,652,994); உதவி, (குறள் 102, 104, 110).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wabmv74u/
தமிழ்“நன்றி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wabmv74u/APA
Oliyon Research. (2026). நன்றி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wabmv74u/MLA
"நன்றி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wabmv74u/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment