முதலி

mutali
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தலைவன்
எங்கண் முன் பெரு முதலி யல்லையோவென ( கண்ணப். 177)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதலி)
2.
பெரியோர்
மூவர் முதலிகளுந் தேவாரஞ்செய்த திருப்பாட்டும் ( 78). ( 6, 1, 1.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதலி)
3.
காண்க...முதலியார் 3...( I, 84.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதலி)
4.
காண்க...தாழை 1. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதலி)
5.
காண்க...சீமையிலுப்பை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதலி)
6.
பிரதான அரசாங்க அதிகாரி ( 1923-24, p. 103.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதலி)
7.
பெரியோன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 340)
8.
முதல்வன்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 227)

தொகுதிகள் · Categories: செடி கொடிகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w8uby6je/

தமிழ்
“முதலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w8uby6je/
APA
Oliyon Research. (2026). முதலி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/w8uby6je/
MLA
"முதலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w8uby6je/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment