எண்ணிட்ட துரப்பணம்

eṇṇiṭṭa turappaṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1 முதல் 80 வரையில் எண்ணிடப்பட்ட சிறிய துரப்பணங்கள். இவற்றின் விட்டம் ஓர் அங்குலத்தின் ஆயிரங்களின் பகுதியாகக் குறிக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக 1 ஆம் எண் துரப்பணத்தின் விட்டம் 0.228"; 80 ஆம் எண் துரப்பணத் தின் விட்டம் 0.0135" — number drills
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 454)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w8cfz23m/

தமிழ்
“எண்ணிட்ட துரப்பணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w8cfz23m/
APA
Oliyon Research. (2026). எண்ணிட்ட துரப்பணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w8cfz23m/
MLA
"எண்ணிட்ட துரப்பணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w8cfz23m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment