{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "w8cfz23m", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w8cfz23m/", "kind": "word", "headword": "எண்ணிட்ட துரப்பணம்", "romanization": "eṇṇiṭṭa turappaṇam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:24.366365+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1 முதல் 80 வரையில் எண்ணிடப்பட்ட சிறிய துரப்பணங்கள். இவற்றின் விட்டம் ஓர் அங்குலத்தின் ஆயிரங்களின் பகுதியாகக் குறிக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக 1 ஆம் எண் துரப்பணத்தின் விட்டம் 0.228\"; 80 ஆம் எண் துரப்பணத் தின் விட்டம் 0.0135\"", "needs_definition": false, "gloss_en": "number drills", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 454"}]}}