தசைநார் வீக்கம்

tacainār vīkkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கீழ் வாதம் சார்பான தசை நார் வீக்கம். இது உறுப்புகளிலும், உடலிலும் உள்ள மென்மையான திசுக்களைப் பாதிக்கிறது. பொது வாகத் தசை விறைப்புடன் தொடர்புடையது. — fibrositis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நார் திசு அழற்சி, நார் அழற்சி, இழைம அழற்சி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 462)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w8b5ht4w/

தமிழ்
“தசைநார் வீக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w8b5ht4w/
APA
Oliyon Research. (2026). தசைநார் வீக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w8b5ht4w/
MLA
"தசைநார் வீக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w8b5ht4w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment