மழு

maḻu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கோடரி — axe, battle-axe, red hot iron, used in ordeals, sea, blunt, bald, bare, intense, excessive
மூலம் · source: தமிழ் விக்சனரி (மழு)
2.
பரசாயுதம்
மாமழுச் சூலம் பாடி ( 9, 17).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மழு)
3.
பழுக்கக் காய்ச்சிய இரும்பு
ஆஸ்ரித விஷயத்தில் மழுவேந்திக் கொடுத்துக் காரியஞ்செய்யுமவன் ( 2, 6, 9).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மழு)
4.
கடல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மழு)
5.
மழுங்கிய மழுமட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மழு)
6.
அதிகமான
மூலம் · source: தமிழ் விக்சனரி (மழு)
7.
எரி இரும்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 327)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w7vat88w/

தமிழ்
“மழு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w7vat88w/
APA
Oliyon Research. (2026). மழு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/w7vat88w/
MLA
"மழு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w7vat88w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment