உண்டி

uṇṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உணவு — food, cashbox in temples
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (உண்டி)
2.
உண்டியல், காணிக்கைப் பெட்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (உண்டி)
3.
காணிக்கைக் கலம், மாற்றுச் சீட்டு
4.
உண்டல், தின்றல், நக்கல், பருகல்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 414)
5.
உணவை, (குறள் 945).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 74)
6.
நுகர்ச்சி. உண்டிவகை - உண்ணல், தின்னல்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 68)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w7f2aq38/

தமிழ்
“உண்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w7f2aq38/
APA
Oliyon Research. (2026). உண்டி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/w7f2aq38/
MLA
"உண்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w7f2aq38/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment