கண்டங்கத்தரி
kaṇṭaṅkattari
பொருள்கள் · Senses
1.
கத்தரிக்காய் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறு செடி. இதன் பூ கத்தரிக்காய்ச் செடியின் பூவைப்போலவே சிறிதே சிவந்த இளநீல நிறமுடையது. இதன் பழம் மஞ்சள் நிறமுடையது. முள் உள்ள செடி. இது சளிப்பிடித்தல் போன்ற உடல் நலக்குறைவுகளைத் தீர்க்கப் பயன்படுத்தும் மூலிகை (மருந்துச்செடி). சோலானம் (Solanum) என்னும் பேரினத்தைச் சேர்ந்த செடி. இதற்குப் பல அறிவியற்பெயர்கள் உள்ளன. சோலானம் காந்த்தோக்கார்ப்பம் (Solanum xanthocarpum) என்றும், சோலானம் சுரெட்டென்சு (Solanum Surettense Burm), என்றும் அறிவியலில் அழைக்கப்படுகின்றது.
தொகுதிகள் · Categories: செடி கொடிகள், மூலிகைகள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w76wske5/
தமிழ்“கண்டங்கத்தரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/w76wske5/APA
Oliyon Research. (2026). கண்டங்கத்தரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w76wske5/MLA
"கண்டங்கத்தரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/w76wske5/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment