{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "w76wske5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w76wske5/", "kind": "word", "headword": "கண்டங்கத்தரி", "romanization": "kaṇṭaṅkattari", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T11:48:03.273540+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "maram-ceti-kotikal", "name_ta": "செடி கொடிகள்", "name_en": ""}, {"slug": "maram-mulikaikal", "name_ta": "மூலிகைகள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "கத்தரிக்காய் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறு செடி. இதன் பூ கத்தரிக்காய்ச் செடியின் பூவைப்போலவே சிறிதே சிவந்த இளநீல நிறமுடையது. இதன் பழம் மஞ்சள் நிறமுடையது. முள் உள்ள செடி. இது சளிப்பிடித்தல் போன்ற உடல் நலக்குறைவுகளைத் தீர்க்கப் பயன்படுத்தும் மூலிகை (மருந்துச்செடி). சோலானம் (Solanum) என்னும் பேரினத்தைச் சேர்ந்த செடி. இதற்குப் பல அறிவியற்பெயர்கள் உள்ளன. சோலானம் காந்த்தோக்கார்ப்பம் (Solanum xanthocarpum) என்றும், சோலானம் சுரெட்டென்சு (Solanum Surettense Burm), என்றும் அறிவியலில் அழைக்கப்படுகின்றது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கண்டங்கத்தரி"}]}}