பாலாலயம்

pālālayam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூலஸ்தானத்தைப் பழுதுபார்த்துப் புதுப்பிக்கும் காலத்தில் கடவுளை வேறாக ஆவாகனம் செய்திருக்குஞ் சிறிய ஆலயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாலாலயம்)
2.
இளங்கோயில், மூலத்தானத்தைப் பழுது பார்த்துப் புதுப்பிக்கும் காலத்தில் கடவுளை வேறாக ஆவாகனம் செய்து வைக்கும் கோயில்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 196)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w756fp6t/

தமிழ்
“பாலாலயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w756fp6t/
APA
Oliyon Research. (2026). பாலாலயம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/w756fp6t/
MLA
"பாலாலயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w756fp6t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment