ஆல்மா ஆட்டா
ālmā āṭṭā
ஆல்மா ஆட்டா (Alma Ata) சோவியத் ஆசிய ரஷ்யாவைச் சார்ந்த காஜாக் குடியரசின் தலைநகர்.
ஆல்மா ஆட்டா (Alma Ata) சோவியத் ஆசிய ரஷ்யாவைச் சார்ந்த காஜாக் குடியரசின் தலைநகர். லியர்ளி என்பது இந்நகரின் பழைய பெயர். டீன்ஷான் மலையடிவாரத்தில் மரம், செடி, கொடிகள் மிகுந்துள்ள இடத்தில் அமைந்துள்ள இந்நகரத்தில் நெசவுக் கைத்தொழிலும், பழங்களைப் பாதுகாத்துச் சேமிக்கும் கைத்தொழிலும் சிறப்பானவை. மக்:3,30,528 (1939).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 487)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w6wayq4p/
தமிழ்“ஆல்மா ஆட்டா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w6wayq4p/APA
Oliyon Research. (2026). ஆல்மா ஆட்டா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w6wayq4p/MLA
"ஆல்மா ஆட்டா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w6wayq4p/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment