படிநிலை வரைபடம்

paṭinilai varaipaṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு செயல்முறை தகவமைவுகள் அமைப்பாக்கத்தினை வரைபடமாகச் சித்திரித்தல். இது, பெருந்திட்டமிடுதலிலும், ஆவணமாக்கத்திலும் படுகைகளாகவுள்ள செயல் முறைப் பணிகளை காட்டுகிறது. இதனை மேல்கீழ் வரைபடம் என்றும் கூறுவர் — hierarchy chart
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 696)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w6s2htnq/

தமிழ்
“படிநிலை வரைபடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w6s2htnq/
APA
Oliyon Research. (2026). படிநிலை வரைபடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w6s2htnq/
MLA
"படிநிலை வரைபடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w6s2htnq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment