குருதி செலுத்தல்

kuruti celuttal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிரை வழியாகக் குருதியை வேண்டிய அளவு செலுத்தல். குருதி இழப்பு அல்லது பற்றாக்குறையைத் தடுக்க இச்செயல் நடைபெறுவது. அளிப்பவரும் பெறுபவரும் எயிட்ஸ் நோய் இல்லாதவராக இருப்பது மிக இன்றியமையாதது. ஒ. blood bank — transfusion
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 482)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w4ht8g8q/

தமிழ்
“குருதி செலுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w4ht8g8q/
APA
Oliyon Research. (2026). குருதி செலுத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w4ht8g8q/
MLA
"குருதி செலுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w4ht8g8q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment