கலிபோர்னியம்

kalipōrṉiyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தனிமம், இதன் அணுவெண் 98. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலிபோர்னியம்)
2.
கதிரியக்கத் தனிமம். புவியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. இதிலிருந்து பல ஓரிமங்கள் தொகுக்கப்படுகின்றன. கலிபோர்னியம் 252 அல்லணுக்களின் (நியூட்ரான்கள்) ஊற்றுவாய் — californium
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 66)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w4eg43cc/

தமிழ்
“கலிபோர்னியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w4eg43cc/
APA
Oliyon Research. (2026). கலிபோர்னியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/w4eg43cc/
MLA
"கலிபோர்னியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w4eg43cc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment