தடையிலாப் பலூன்

taṭaiyilāp palūṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கோள் வடிவப் பலூன். இதன் ஏற்றமும் இறக்கமும் அடிச்சுமை அல்லது வாயு மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தப் பலூன் பறக்கும் திசை காற்றினால் தீர்மானிக்கப்படுகிறது — free balloon
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 298)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w3ezzrtg/

தமிழ்
“தடையிலாப் பலூன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w3ezzrtg/
APA
Oliyon Research. (2026). தடையிலாப் பலூன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w3ezzrtg/
MLA
"தடையிலாப் பலூன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w3ezzrtg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment