ஆள்வரைக் கோட்பாடு
āḷvaraik kōṭpāṭu
பொருள்கள் · Senses
1.
காந்த விசை தொடர்பான ஒரு கோட்பாடு. கோள் நிலை எலக்ட்ரான்களின் இயக்கத்தினால் மையக் கருவைச் சுற்றி உண்டாகும் அணுவியல் காந்தங்கள், ஒருங்கிணைந்து குழுமங்களாக உருவாகும் வலுவான போக்கு உடையவை என்ற் அனுமானத்தின் அ டிப்படையில் அமைந்தது இந்தக் கோட்பாடு. இந்தக் குழுமங்கள் "ஆள்வரைகள்' எனப்படும்
— domain theory
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w2vpry3s/
தமிழ்“ஆள்வரைக் கோட்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w2vpry3s/APA
Oliyon Research. (2026). ஆள்வரைக் கோட்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w2vpry3s/MLA
"ஆள்வரைக் கோட்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w2vpry3s/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment