{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/w2vpry3s/", "data": {"id": "w2vpry3s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w2vpry3s/", "kind": "word", "headword": "ஆள்வரைக் கோட்பாடு", "romanization": "āḷvaraik kōṭpāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:47.992705+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காந்த விசை தொடர்பான ஒரு கோட்பாடு. கோள் நிலை எலக்ட்ரான்களின் இயக்கத்தினால் மையக் கருவைச் சுற்றி உண்டாகும் அணுவியல் காந்தங்கள், ஒருங்கிணைந்து குழுமங்களாக உருவாகும் வலுவான போக்கு உடையவை என்ற் அனுமானத்தின் அ டிப்படையில் அமைந்தது இந்தக் கோட்பாடு. இந்தக் குழுமங்கள் \"ஆள்வரைகள்' எனப்படும்", "needs_definition": false, "gloss_en": "domain theory", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 230"}]}}