நோய்நிலை

nōynilai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடல் நலம் கெட்டநிலை — sickness
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1001)
2.
1. நோயின் வளர்நிலையில் ஒரு பருவம். 2. கொடும் புற்றுப் பரவலின் பரவு மற்று விரிவு நிலை, 3. நுண்ணோக்கியில் பரிசோதனை செய்வதற்கான சில்தகடு வைக்கும் பகுதி — stage
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: படிநிலை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1028)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vzsuak2w/

தமிழ்
“நோய்நிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vzsuak2w/
APA
Oliyon Research. (2026). நோய்நிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vzsuak2w/
MLA
"நோய்நிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vzsuak2w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment