தூண் தலைப்பு

tūṇ talaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அலைமேடை, சதுரத் தூண் அல்லது தூபியின் உச்சிப் பகுதி — capital
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 137)
2.
கட்டிடக் கலையில் வளைவினைத் துணின் தலைப்புப் தாங்கும் பகுதி — Chaptrel
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 153)
3.
பண்டைய பாணிக் கட்டிடங்களில் ஒரு துணுக்கு மேலுள்ள தலைப்பு அமைவு — entablature
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 260)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vzk4mqfn/

தமிழ்
“தூண் தலைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vzk4mqfn/
APA
Oliyon Research. (2026). தூண் தலைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vzk4mqfn/
MLA
"தூண் தலைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vzk4mqfn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment