கைவிடல்
kaiviṭal
பொருள்கள் · Senses
1.
* கைவிடல் (பெ) - கைவிடல்
2.
தொடர்பறுதல், (450, 1245).
3.
ஒரு முறை பிறழ்ந்த செயல், அல்லது தவறு நிகழும்பொழுது, ஒரு நிரலை முடிவுக்குக் கொண்டு வரும் முறை
— abort
4.
காப்புறுதி முறிக்குட்பட்ட உரிமையை வேண்டா மென்று விட்டுவிடல். இது கடல் துறைக்காப்புறுதியில் அடிக்கடி நடைபெறுவது. சரக்குக்கப்பல் நீரில் மூழ்கும்பொழுது இச்செயல் மேற்கொள்ளப்படும். இதனால் இதற்குரிய இழப்புத் தொகை காப்புறுதி செய்தவருக்குக் கிடைக்கும்.
— abandonment
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vz86d9ge/
தமிழ்“கைவிடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vz86d9ge/APA
Oliyon Research. (2026). கைவிடல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vz86d9ge/MLA
"கைவிடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vz86d9ge/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment