கண்டார்

kaṇṭār
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோற்றுவித்தவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டார்)
2.
தொடர்பில்லாதவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டார்)
3.
அறிந்தவர், (குறள் 19, 141, 356); பார்த்தவர், (குறள் 1084, 1090).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 103)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vyunusnq/

தமிழ்
“கண்டார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vyunusnq/
APA
Oliyon Research. (2026). கண்டார். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vyunusnq/
MLA
"கண்டார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vyunusnq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment