ஒளிக்காட்சிக் கலந்துரையாடல்
oḷikkāṭcik kalanturaiyāṭal
பொருள்கள் · Senses
1.
தொலைவுள்ள வெவ்வேறு இடங்களில் இருந்து கொண்டு ஒரு கலந்துரையாட லில் பங்கு பெறுவோர் தத்தம் படிமங்களையும் தமக்குள் அனுப்பிக்கொள்ளும் வசதி கொண்ட தொலைக் கலந்துரையாடல். தொடக்க காலங்களில் தொடர்முறை ஒளிக்காட்சிகளையும், செயற்கைக்கோள் தொடர்புகளையும் பயன்படுத்தி இவ்வகைக் கலந்துரையாடல் நடைபெற்றது. தற்போது இறுக்கிச் சுருக்கப்பட்ட இலக்கமுறைப் படிமங்கள் விரிபரப்புப் பிணையம் அல்லது இணையம் வழியாக அனுப்பி வைக்கப்படுகின்றன. 55கே தரவுத் தொடர்புத் தடம் உறைநிலை-சட்ட ஒளிக்காட்சியை ஏற்கிறது. 1. 544 எம்பிபீஎஸ் (T1) தடத்தில் முழுஅசைவு ஒளிக்காட்சிப் படங்களை அனுப்பிவைக்க முடியும்.
— video conferencing
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vyt3g8zu/
தமிழ்“ஒளிக்காட்சிக் கலந்துரையாடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vyt3g8zu/APA
Oliyon Research. (2026). ஒளிக்காட்சிக் கலந்துரையாடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vyt3g8zu/MLA
"ஒளிக்காட்சிக் கலந்துரையாடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vyt3g8zu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment