துடைத்தல்

tuṭaittal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தடவிப்போக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடைத்தல்)
2.
பெருக்கித் தள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடைத்தல்)
3.
அழித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடைத்தல்)
4.
துவட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடைத்தல்)
5.
கொல்லுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடைத்தல்)
6.
தீற்றுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடைத்தல்)
7.
காலியாக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடைத்தல்)
8.
நீக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடைத்தல்)
9.
கைவிடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடைத்தல்)
10.
ஒப்பமிடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடைத்தல்)
11.
பதிவகம், சேமிப்பிடம், அல்லது சேமிப்பு அலகுகளில் உள்ள தகவலை வெளியேற்றி பூஜ்யங்கள் அல்லது வெற்றிடங்களால் நிரப்புதல் — clearing
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அழிதல், நீக்குதல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 257)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vxjgz8fu/

தமிழ்
“துடைத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vxjgz8fu/
APA
Oliyon Research. (2026). துடைத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vxjgz8fu/
MLA
"துடைத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vxjgz8fu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment