சிரைக் குருதிக்கட்டு

ciraik kurutikkaṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதயத்திற்குக் குருதியைக் கொண்டு செல்லும் சிரை என்னும் குருதி நாளத்தில் ஏற்படும் இரத்த கட்டு, சிரை யில் மெதுவாக குருதி பாய்வதால் இது உண்டாகிறது. பெரும்பாலும் படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிக்கு இது உண்டாகிறது — phlebothrombosis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: சிரைப்படிம உறைவு, உட்சிறைக் குருதி, உறை படிமம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 846)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vxejmybs/

தமிழ்
“சிரைக் குருதிக்கட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vxejmybs/
APA
Oliyon Research. (2026). சிரைக் குருதிக்கட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vxejmybs/
MLA
"சிரைக் குருதிக்கட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vxejmybs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment