உள்ளம்

uḷḷam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உள்ளம் = மனம் = உள்ளம் = மனசு = மனது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (உள்ளம்)
2.
முயற்சி, மனம், கருத்து, ஆன்மா
3.
மனம், (குறள் 357, 677, 799, 1057, 1069, 1170, 1207); ஊக்கம், (குறள் 592, 798, 1263).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 79)
4.
பா.உளம்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 76)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vwzjfdua/

தமிழ்
“உள்ளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vwzjfdua/
APA
Oliyon Research. (2026). உள்ளம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vwzjfdua/
MLA
"உள்ளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vwzjfdua/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment