அமைப்பு நேரம்/நாள்

amaippu nēram/nāḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி நிறுத்தப்பட்டாலும் ஒரு மின்கலம் மூலம் நேரமும், நாளும் தொடர்ந்து ஓடிவருதல். புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து கோப்புகளுக்கும் முத்திரையிடவும், நேரம் சார்ந்த செயல்களைச் செய்யவும் இது தேவைப்படுகிறது — system time/date
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1422)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vwg8rxd5/

தமிழ்
“அமைப்பு நேரம்/நாள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vwg8rxd5/
APA
Oliyon Research. (2026). அமைப்பு நேரம்/நாள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vwg8rxd5/
MLA
"அமைப்பு நேரம்/நாள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vwg8rxd5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment