சிறப்பு நோக்கக் கணினி

ciṟappu nōkkak kaṇiṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சில குறிப்பிட்ட வகைகளிலான எண்ணல் அல்லது தருக்க சிக்கல்களைத் தீர்ப்பதற்காக வென்றே உருவாக்கப்பட்ட கணினி. தானியங்கி ஒளிப்படக் கருவி முதல் வீட்டுச் சாதனங்களி லிருந்து விண்கலங்களைக் கண்காணிப்பதுவரை பலவகையான பணிகளைச் செய்யத்தக்கது. — special purpose computer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1364)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vwg4m8yq/

தமிழ்
“சிறப்பு நோக்கக் கணினி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vwg4m8yq/
APA
Oliyon Research. (2026). சிறப்பு நோக்கக் கணினி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vwg4m8yq/
MLA
"சிறப்பு நோக்கக் கணினி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vwg4m8yq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment