காப்புறை

kāppuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின் சம்பியின் அல்லது வடத்தின் புறப்பாதுகாப்பு உறை — sheath
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 558)
2.
1.சில பெரணிகளில் ஒவ்வொரு சிதல் கொத்தையும் பாதியாகவோ முழுதுமாகவோ மூடும் மடிப்புத்திசு. இது சூலொட்டின் புற வளர்ச்சி 2. பூச்சி வளர் புழுவின் உறை — Indusium
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 218)
3.
குற்றிழையுள்ள முதல் தோன்றிகள் (சிலியேட் டட் புரோட்டோ சோவா) முதலிய கீழின உயிரிகள் சுரக்கும் பாதுகாப்புறை — lorica
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 251)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vwfqn6jn/

தமிழ்
“காப்புறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vwfqn6jn/
APA
Oliyon Research. (2026). காப்புறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vwfqn6jn/
MLA
"காப்புறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vwfqn6jn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment