வல்லபை

vallapai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மனைவி — beloved wife, wife of Lord Gaṇesa, mistress
மூலம் · source: தமிழ் விக்சனரி (வல்லபை)
2.
விநாயகரின் தேவி/மனைவி
வல்லபைத்திருவோடுனைவழிபட (காஞ்சிப்பு. அனேகதந். 10).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வல்லபை)
3.
எசமானி, எசமாட்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வல்லபை)
4.
அன்புள்ள நாயகி, கணபதி சத்திமாருள் ஒருத்தி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 367)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vw43ywzr/

தமிழ்
“வல்லபை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vw43ywzr/
APA
Oliyon Research. (2026). வல்லபை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/vw43ywzr/
MLA
"வல்லபை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vw43ywzr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment